தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்!

0 3422

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்றும், இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments