நாடு முழுவதும் செப்டம்பர், அக்டோபரில் 125தடவை அதி தீவிர கனமழை - இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தகவல்

0 16845
நாடு முழுவதும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 125 தடவை அதிதீவிர கனமழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.

204 மில்லி மீட்டருக்கு மேல் பெய்யும் மழை, அதிதீவிர கனமழையாக வகைப்படுத்தப்படுகிறது.செப்டம்பரில் 89 நிகழ்வுகளும், அக்டோபரில் 36 நிகழ்வுகளும் நடந்துள்ளன.

தென்மேற்கு பருவமழை தாமதமாக விடைபெற்றது, வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது உள்ளிட்டவை இதற்கான காரணங்கள் ஆகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments