ஐ.நா.வின் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி..

0 1044
ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஐ.நா.வின் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து நேற்று பின்மாலையில் பிரதமர் மோடி இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஐ.நா.வின் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து நேற்று பின்மாலையில் பிரதமர் மோடி இந்தியாவுக்குப் புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்க பெரும் திரளாக இந்திய வம்சாவளியினர் திரண்டிருந்தனர்.

விமான நிலையத்தில் குழந்தைகள் ,பெண்களுடன் உரையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி மேளத்தை வாங்கி முரசு அறைந்தார்

பருவநிலை மாநாட்டில் பங்கேற்று நமது பூமியின் எதிர்காலம் பற்றி உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி அடுத்த 50 ஆண்டுகளுக்கான கொள்கை பூர்வமான சூழலியல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments