மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் நாகர்ஜுனா

0 4344

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று நாகர்ஜுனா அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

புனித் ராஜ்குமாரின் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தை ராஜ்குமாரின் நினைவிடத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா பெங்களூரு சதாசிவா நகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments