தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கம், வெள்ளிப் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

0 1447
தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு தங்கம், வெள்ளிப் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

தந்தேராஸ் பண்டிகை முன்னிட்டு மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நகைக்கடைகளில் தங்கம், வெள்ளிப் பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகை தினத்தில், தங்கம் வாங்குவதை பலர் மங்களகரமானதாக கருதுவார்கள். அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள நகைக் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச்சென்றனர்.

அதே போன்று அகமதாபாத்திலும் பலர் நகைகள் வாங்க திரண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments