திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம்

0 4789

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் இன்று காலை பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா சுவாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்தை முடித்த பிரபுதேவாவிற்கு, கோயில் வளாகத்திலுள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பாக தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏழுமலையான தரிசித்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அதேபோன்று, தெலுங்கு நடிகர் கோபிசந்தும் காலையில் சுவாமி தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments