சென்னை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் தர்ணா... கொரோனா பரிசோதனை செய்தவர்களை மீண்டும் பரிசோதனை செய்ய வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு!

0 2280

சென்னை விமானநிலையத்திற்கு வந்த பயணிகள் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய்க்கு பயணிப்பதற்காக "ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்" விமானத்தில் 40க்கும் மேற்பட்டோர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

முன்னரே கொரோனா பரிசோதனை செய்திருந்த நிலையில், தங்களை மீண்டும்  பரிசோதனை செய்யக்கோரி  நிர்பந்தித்ததாக சில பயணிகள் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக, அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டாத சூழலில் பயணிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments