கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

0 7927

கனமழை காரணமாக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சென்னை மாவட்டத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments