சீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கில் போர் ஒத்திகை நடத்திய இந்திய விமானப்படையினர்!

0 3572

சீனாவை எச்சரிக்கும் விதமாக லடாக்கின் கிழக்குப் பகுதியில் போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. 14 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நாட்கள் இந்தப் பயிற்சிகள் நடக்க உள்ளன. இந்த ஒத்திகையில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாராட்ரூப்பர்ஸ் எனப்படும் விமானத்திலிருந்து குதிக்கும் பாராசூட் வீரர்கள், எதிரிகளின் இலக்குகளை தாக்குவது போல் பயிற்சி எடுத்துக் கொண்டனர். இந்த ஒத்திகையில் சி 130 ஜே சூப்பர் மற்றும் ஏஎன் 32 ரக விமானங்கள் பங்கேற்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments