பஞ்சாப்பில் அரசு வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3 வரை குறைத்து அம்மாநில அரசு அறிவிப்பு!

0 2059

பஞ்சாப் அரசு வீடுகளுக்கான மின்கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது. அம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மாநில அரசு விடுத்துள்ள அறிக்கையில், 7 கிலோ வாட் திறன் இணைப்பு கொண்ட 69 லட்சம் இணைப்புகள் இதன் மூலம் பயன்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுக்கு 3 ஆயிரத்து 316 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments