ஈரோடு டாஸ்மாக் கடை முன்பே ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.9.12 லட்சம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள்!

0 4304

ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் டாஸ்மாக் கடை முன்னே ஊழியரை கத்தி முனையில் மிரட்டி வசூல் பணம் 9 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சனி மற்றும் ஞாயிறு வசூல் பணத்தை வங்கியில் செலுத்த சென்ற டாஸ்மாக் சூப்பர்வைசர் ராஜபிரஜாஷை கடையின் முன்பு வைத்தே இருவர் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபிரகாஷ் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments