கொரோனா பரவலைத் தடுக்க ரஷ்ய அரசு அறிவித்துள்ள ஊதியத்துடன் கூடிய ஒரு வார விடுமுறை இன்று முதல் அமல்..

0 1922
ரஷ்ய அரசு அறிவித்துள்ள ஊதியத்துடன் கூடிய ஒரு வார விடுமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

ரஷ்ய அரசு அறிவித்துள்ள ஊதியத்துடன் கூடிய ஒரு வார விடுமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த சில வாரங்களாக ரஷ்யாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தலைநகர் மாஸ்கோ-வில் கடந்த மாதம் 28ம் தேதி முதலும், ரஷ்யா முழுவதும் இன்று முதலும் முழு ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டது.

இருந்தபோதும் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மாஸ்கோ நகர வீதிகளில் வழக்கம் போல் வலம் வந்தனர்.

நவம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எவ்வித பிடித்தமும் செய்யப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments