முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர்..

0 2662
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். 

நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சற்று நேரத்தில் தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். 

வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் இல்லத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் மிரட்டல் விடுத்தது, வண்டலூர் மாம்பாக்கத்தில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வரும் பழனிவேல் என்பதும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments