நீதிமன்றம் விதித்த காலக் கட்டத்திற்கு முன்னதாகவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்..

0 2333
நான்கு மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நான்கு மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை அம்மா மாளிகையில் இன்று நடைபெற்றது.

இதில் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments