கேரள எல்லையில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாய்ப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1720
கேரள எல்லைப்புறத்தில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாய்ப்பு இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரள எல்லைப்புறத்தில் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வாய்ப்பு இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் பள்ளிக்கு வந்த மாணவியருக்கு இனிப்புகளை வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments