முத்துராமலிங்க தேவருக்கு சாத்தப்பட்ட தங்க கவசம் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு

0 2320
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு சாத்தப்பட்ட தங்க கவசத்தை பெற்றுக்கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதனை வங்கியில் ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு சாத்தப்பட்ட தங்க கவசத்தை பெற்றுக்கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதனை வங்கியில் ஒப்படைத்தார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயக்குமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோருடன் சென்று தேவரின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். 

குருபூஜை நிறைவடைந்ததை அடுத்து அதிமுக சார்பில் தேவருக்கு வழங்கிய தங்க கவசம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க கவசத்தை பெற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மதுரை கனரா வங்கியில் ஒப்படைத்த நிலையில், அவை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments