மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம்

0 1723

பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கடிதம்

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டு, ஊதியம் வழங்கிட ஏதுவாக உடனடியாக நிதியினை விடுவிக்க வலியுறுத்தல்

ரூ.1178.12 கோடி அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது - முதலமைச்சர்

ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால், பல ஆயிரக் கணக்கான கிராமப்புற குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன-முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments