இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா!

0 4563
இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரி தொகுதியில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க சென்ற நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜா இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடினார்.

ரோஜா அறக்கட்டளை சார்பில் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை டிகிரி கல்லூரி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடக்க விழாவின் போது நடிகை ரோஜா மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி இருவரும் இளைஞர்களுடன் கபடி விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments