கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

0 4372

கோவில்களில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை

கோவில்களில் பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கு

சாமி தரிசனம் ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே ரூ. 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுகிறது- மனுதாரர்

ஆண்டவன் முன் அனைவரும் சமம், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments