பிரேசிலில் குகை சரிந்து விழுந்து 9 தீயணைப்பு வீரர்கள் பலி.!

0 1878

பிரேசிலில் குகை சரிந்து விழுந்ததில், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

Sao Paulo மாநிலத்தில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில், Altinopolis பகுதியில் உள்ள குகையில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஒரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென குகை சரிந்து விழுந்தது. இதில் அந்த குழுவை சேர்ந்த 10 பேர் மாட்டிக்கொண்ட நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments