வட மாநில நகரங்களில் தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளில் திரண்ட மக்கள் வெள்ளம்!

0 1997

தீபாவளியை முன்னிட்டு முக்கிய நகரங்களில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடைவீதிகளில் நேற்று பெரும் திரளாக மக்கள் கூடி துணிமணிகள், ஆடை ஆபரணங்களை வாங்கிச் சென்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள சதார் பஜார், லஜ்பத் ராய் மார்க்கெட், சாந்தினி சவுக் , கரோல் பாக் உள்ளிட்ட முக்கியச் சந்தைகளில் மக்கள் பெரும் அளவில் திரண்டிருந்தனர் . பலர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்ததால் மீண்டும் கொரோனா அலை எழுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments