டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

0 4822

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டும் சேர்த்தது.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 14 புள்ளி 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments