டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்

0 2459
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 13-ஆம் தேதி மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments