விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கிச் சோதனை

0 2149
விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கிச் சோதனை

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கிச் சோதிக்கப்பட்டது.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் அடுத்த ஆண்டில் கடற்படைப் பணிக்குச் சேர்க்கப்பட உள்ள நிலையில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் இந்தக் கப்பலைப் பார்வையிட்டார். அப்போது துருவ் எனப்படும் இலகு வகை ஹெலிகாப்டரை இந்தக் கப்பலின் தளத்தில் தரையிறங்கச் செய்தும், புறப்படச் செய்தும் சோதித்துப் பார்க்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments