சர்சைக்குரிய தாலி விளம்பரத்தை வெளியிட்ட ஆடை வடிவமைப்பாளருக்கு மத்தியபிரதேச அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

0 3669

பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் ஸப்யாசாச்சி முக்கர்ஜி வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய  தாலி விளம்பரத்தை 24 மணி நேரத்துக்குள் நீக்கவில்லையெனில் அவர் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய பிரதேச அமைச்சர் நொராட்டம் மிஷ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

'Intimate Fine Jewellery' என்ற பெயரில் சில நாட்களுக்கு முன் மாடல்களை வைத்து ஒரு விளம்பரத்தை ஸப்யாசாச்சி வெளியிட்டிருந்தார். அதில் வரும் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் தாலி அணிந்து போஸ் கொடுத்துள்ளது மத உணர்வை புண்படுத்தும் விதமாக உள்ளதாக அமைச்சர் நொராட்டம் மிஷ்ரா  தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments