நாடாளுமன்றத்தில் பட்டேலின் உருவப்படத்துக்குத் தலைவர்கள் மரியாதை

0 1736

சர்தார் பட்டேல் பிறந்த நாளையொட்டி டெல்லியில் நாடாளுமன்றத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பலர் நாடாளுமன்றத்தில் உள்ள வல்லப் பாய் பட்டேல் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments