மகன் ஆத்விக் உடன் அஜித் எடுத்த புகைப்படம் வைரல்!

0 6257

வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தன் பைக் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் அஜித்,  மகன் ஆத்விக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ரஷ்யாவில் நடந்து வந்த  'வலிமை ' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம்  நிறைவடைந்த பிறகு பைக்கில் சுற்றுப் பயணத்தை  தொடங்கிய அஜித் , ரஷ்யா , நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் வட இந்தியப் பகுதிகளிலும் பயணம் மேர்கொண்டார். இந்நிலையில், தனது ஹெல்மெட்டை அணிந்த மகன் ஆத்விக்குடன் அஜித் புகைப்படம் எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments