சர்தார் வல்லப் பாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டிச் அவரின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!

0 1803

சர்தார் வல்லப் பாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டிச் சென்னை கிண்டியில் அவரின் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பட்டேலின் முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பட்டேலின் உருவப்படத்துக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments