குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் வடக்கு சீனாவில் பனிப்பொழிவு!

0 1906

சீனாவில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், வடக்கு சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

ஸ்கியிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டை மையப்படுத்தி  Chongli மாவட்டத்தில் உள்ள  பல சுற்றுலா விடுதிகளுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஹிபெய் மாகாணத்தில் நடக்க இருப்பதால், ஸ்கி ரிசார்ட்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments