புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் ஆணையரக சரகம்... 7 புதிய காவல் நிலையங்கள் இணைக்க முடிவு

0 1475

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் ஆணையரக சரகத்தில் மேலும் 7 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு இணைக்கப்படவுள்ளன.

சென்னையில் இருந்து 20 காவல் நிலையங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 5 காவல் நிலையங்களும் ஏற்கனவே பிரிக்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகம் சரகத்தில் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், புதூர், அயப்பாக்கம், மவுலிவாக்கம், எர்ணாவூர்,  திருமழிசை, காமராஜர் துறைமுகம், காந்திநகர் ஆகிய 7 புதிய காவல் நிலையங்களை உருவாக்கி அதை ஆவடி காவல் ஆணையரக சரகத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments