சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை கிண்டல் செய்த 2 பேர் கைது!

0 12919

சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை கிண்டல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை தினத்தில், நந்தனத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை விஜயபாண்டி மற்றும் தர்மேந்திரன் ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர்.

இதனை அடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments