வாடிக்கையாக குறை கூறுவோருக்கு, பதிலளிப்பதை தவிர்க்க முடிவு-அமைச்சர் சேகர்பாபு!

0 1771

குறைகூறுவதை வழக்கமாக வைத்துள்ளவர்களுக்கு இனி பதில் கூறுவதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில், தலைமைச் செயலகம் முன்புறம் உள்ள பூங்காவில் ரோட்டரி கிளப் சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், முல்லைப் பெரியாறு அணை திறப்பு தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  ஆக்கபூர்வமாக, ஆதாரத்துடன் குற்றச்சாட்டினால் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் என சேகர்பாபு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments