புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்!

0 3150

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழ் நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வீடியோ பதிவில், சினிமாவிற்காக கடுமையாக உழைத்தவர் என்றும்,புனித்தின் மறைவு மனித குலத்திற்கு, மனித இனத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments