100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்டும் வகையில் அங்கேயே நிரந்தர தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! 

0 1456

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்டும் வகையில் அங்கேயே நிரந்தர தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாதவரத்தில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய  அவர், கிராமங்களில் காலை முதல் மாலை வரை தங்கி இருந்து தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்றார். இந்த பணி இன்னும் சில தினங்களில் சென்னைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் தொடங்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments