ஹாங்காங்க்கில் கல்லறை திருநாள் அணிவகுப்பில் வேடமணிந்து பங்கேற்ற ஸ்குவிட் கேம் உள்ளிட்ட கதாபாத்திரங்கள்

0 1485

ஹாங்காங்க்கில் கல்லறை திருநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பில் தென் கொரிய வெப் சீரிசான ஸ்குவிட் கேம் கதாபாத்திரங்களை போல பலர் வேடமணிந்து பங்கேற்றனர்.

நெட்பிளிக்சில் ஒரு கோடியே 42 லட்சம் சந்தாதாரர்களை தாண்டி கண்டு களித்துள்ள ஸ்குவிட் கேம் வெப் தொடருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு உள்ளது.

அதன் தாக்கத்தின் எதிரொலியாக பல்வேறு நிகழ்வுகளில் ஸ்குவிட் கேம் கதாபாத்திரங்களில் வேடம் அணிந்து பலர் கலந்து கொண்டு வருகின்றனர். ஹாங்காங்க்கில் நடந்த கல்லறை திருநாள் அணிவகுப்பில் பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றி மக்கள் மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments