சென்னையில் மனைவி மீதான கோபத்தில் 7 வயது மகளை கொலை செய்த தந்தை!

0 1637

சென்னை வில்லிவாக்கத்தில் மனைவி மீதான கோபத்தில் 7வயது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.கணவர் ராதாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மன கசப்பால் அவரது மனைவியான செவிலியர் லாவண்யா தன் இரு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று லாவண்யா வீட்டில் இல்லாத நேரமாக வந்த ராதாகிருஷ்ணன் தன் குழந்தைகளிடம் தாய் குறித்து விசாரித்ததாகவும், சரிவர பதிலளிக்காத மகளை ஆத்திரத்தில் கத்தியால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அறுத்து கொலை செய்து தப்பியததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments