வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்கள்..

0 3182
காஞ்சிபுரம் அருகே வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் அருகே வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குணசீலன், குணசேகரன், ஜெபநேசன், காமராஜ், அஜித் குமார் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார்.

அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் 5 பேரும் ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments