141 கோடி மக்கள் தொகையில் 107 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சீனா அறிவிப்பு

0 1583
141 கோடி மக்கள் தொகையில் இதுவரை 107 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

141 கோடி மக்கள் தொகையில் இதுவரை 107 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் தொகையில் 75.8 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முழுமையான தவணைகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Hunan, Zhejiang  உள்ளிட்ட மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் சீனாவில் புதிதாக கோவிட் தொற்று பரவி வரும் நிலையில், அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் புதிதாக 59 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments