3 மக்களவைத் தொகுதிகள், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைதியாக நடைபெற்ற இடைத்தேர்தல்..

0 1901
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா, தத்ரா நாகர்ஹவேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், 13 மாநிலங்களிலும், தத்ரா நாகர்ஹவேலியிலும் மொத்தம் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற்றது.

மண்டி தொகுதியில் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்ததால் வன்முறையின்றி அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments