சூடானில் ராணுவ ஆட்சியைக் கண்டித்து பேரணி செல்வோர் மீது வன்முறையை உபயோகிக்க கூடாது ; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்

0 1330
சூடானில் ராணுவ ஆட்சியைக் கண்டித்து பேரணி செல்வோர் மீது வன்முறையை உபயோகிக்க கூடாது

சூடானில் ராணுவ ஆட்சியை கண்டித்து பேரணி செல்வோர் மீது ராணுவத்தினர் வன்முறையை பிரயோகிப்பதை பொறுத்து கொள்ள முடியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

திங்கட்கிழமை சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்தினர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை கைது செய்தனர். ராணுவத்தை கண்டித்து பேரணி சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் கார்த்தூம்-ல் மீண்டும் பேரணிகள் நடைபெற உள்ள நிலையில், மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு ராணுவத்துக்கு மேற்கத்திய நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments