தீவிர அரசியலில் காங்கிரஸ் அலட்சியம் காட்டுவதால் பிரதமர் மோடி மேலும் சக்திவாய்ந்த தலைவராக மாறுவார் - மம்தா பானர்ஜி ஆருடம்

0 4466
தீவிர அரசியலில் காங்கிரஸ் அலட்சியம் காட்டுவதால் பிரதமர் மோடி மேலும் சக்திவாய்ந்த ஒரு தலைவராக மாறுவார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

தீவிர அரசியலில் காங்கிரஸ் அலட்சியம் காட்டுவதால் பிரதமர் மோடி மேலும் சக்திவாய்ந்த ஒரு தலைவராக மாறுவார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து  தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திரணமூல் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில், கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்தியில் பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் முக்கிய  முடிவுகளை எடுக்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படுவதாக விமர்சித்தார்.

பிரதமர் மோடியின் புகழ் காலப்போக்கில் சரிந்துவிடும் என ராகுல் காந்தி நினைப்பது நடக்காது என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments