முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் - அண்ணாமலை

0 1729
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை சொக்கிகுளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முல்லை பெரியாறு அணை 137 அடியை எட்டிய போதே கேரளம் தண்ணீர் திறந்துள்ளதால், தமிழக அரசின் உரிமை பறிபோயுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments