விழுப்புரம் அருகே கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. கடும் அவதியில் மக்கள்..

0 1497
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரகண்டநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் விடாமல் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மணம்பூண்டி பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதனால் அவதியடைந்துள்ள குடியிருப்பு வாசிகள், வீடுகளின் மாடி மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments