பெரு தலைநகர் லிமாவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டெடுப்பு

0 1696

பெரு தலைநகர் லிமாவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹிஸ்பானிய மக்களின் கல்லறை எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் எரிவாயு இணைப்பு பதிக்க குழி தோண்டிய போது எதோ தென்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

6 சடலங்கள், 24 கலை பொருட்கள் மற்றும் பழங்கால குவளைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் ஆய்வு நடந்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments