அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழை

0 1393

அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட், வாஷிங்டன் மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கின.

விடாமல் கொட்டிய மழையால் பொடொமெக் ஆறு மற்றும் Chesapeake விரிகுடாவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகருக்குள் தண்ணீர் புகுந்தது.

குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். கடல் அலை சீறுவது போல வெள்ள நீர் சாலையில் அடித்து சிதறி வருகிறது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments