உத்தரப் பிரதேச சட்டமன்றத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் -அமித் ஷா

0 1418

அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்,

லக்னோவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்துப் பேசினார்.  இது ராமனின் மண், கண்ணணின் பூமி என்பதை பாஜக ஆட்சிக்கு வந்தபிறகே மக்கள் உணரத் தொடங்கியிருப்பதாக அமித் ஷா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments