தமிழகத்தில் இன்று 7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

0 1483

தமிழகத்தில் இன்று 7-வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஏறத்தாழ ஆயிரத்து 600 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி மையங்களுக்கு ஒட்டுமொத்தமாக 40 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments