9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

0 46625

கனமழை காரணமாக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் நெல்லை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments