தஞ்சையில் பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை கள்ளச்சாவி போட்டு ஜாலியாக திருடி சென்ற 2 களவாணிகள்!

0 2849

தஞ்சையில் பட்டப்பகலில் வாகனங்கள் பரபரக்கும் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காந்திஜி சாலையில் இயங்கி வரும் துணிக்கடையின் வாசலில் வரிசையாக 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வந்த களவாணிகள் இருவர், சுற்றிலும் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்பதை நீண்ட நேரம் கண்காணித்து உறுதி செய்துகொண்டு கள்ளச்சாவியை போட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments