உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

0 1825

தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்தி 38 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம், கரூர் வட்ட வழங்கல் அலுவலகம், திருவண்ணாமலை வணிக வரித்துறை துணை ஆணையாளர் அலுவலகம், திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments